டிசம்பர் 4 முதல் "உறுமீன்"

Bookmark and Share

டிசம்பர் 4 முதல்

தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் உறுமீன் வரும் டிசம்பர் 4ம் தேதி திரைக்கு வருகிறது. ஆக்சிஸ் பிலிம் ஃபேக்டரி இந்த படத்தை தயாரித்துள்ளது. 

இப்படத்தில் பாபி சிம்ஹா, கலையரசன் மற்றும் ரேஷ்மி மேனன் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

இயக்கம் சக்திவேல் பெருமாள்சாமி, இப்படம் சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டது படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டது. படத்தை சென்சார் குழுவினர் பாராட்டினர். 


Post your comment





Related News
உறுமீன் வெற்றி நடைபோடுகிறது: சக்திவேல் பெருமாள்சாமி பேட்டி
எதிர்பார்ப்பை தூண்டும் பாபி சிம்ஹாவின் ‘உறுமீன்’!
உறுமீன் கேம்மை ஆர்யா வெளியிட்டார்
உறுமீன் மேக்கிங் வீடியோ சோனி மியூசிக் வெளியிடுகிறது
உறுமீன் ரிஷூட்...
கார்ப்பரேட் நிறுவனங்களின் முகத்திரையை கிழிக்கும் உறுமீன்
ஆக்ஸெஸ் ஃபிலிம் ஃபேக்டரி G.டில்லிபாபு தயாரிப்பில் ‘உறுமீன்’
அடர்ந்த காட்டில் படமான உறுமீன் கிளைமாக்ஸ்
மீண்டும் ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிம்ஹா
25 வருட பொருளாதார குற்றங்களை ஆராயும் படம்: உறுமீன்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions