உறுமீன் ரிஷூட்...

Bookmark and Share

உறுமீன் ரிஷூட்...

பாபி சிம்ஹா நடித்துவரும் உறுமீன் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது அவர் அடுத்த படத்துக்கு சென்றுவிட்டார் என்று கோடம்பாக்கவாசிகள் பேசிவந்தார்கள் இது தவறான செய்தி.

முன்பு எடுத்த க்ளைமாக்ஸ் தயாரிப்பாளருக்கு திருப்தியில்லாததால் பணம் செலவழிந்தாலும் பரவாயில்லை, திருப்தியாக எடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

இதனால் பின்னிமில்லில் தற்போது படப்பிடிப்பு நடந்துவருகிறது. இன்னும் இரண்டு நாட்களில் உறுமீன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைகிறது. இதில் நாயகி மற்றும் காமெடி நடிகர்கள் நடித்து வருகிறார்கள். 


Post your comment





Related News
உறுமீன் வெற்றி நடைபோடுகிறது: சக்திவேல் பெருமாள்சாமி பேட்டி
எதிர்பார்ப்பை தூண்டும் பாபி சிம்ஹாவின் ‘உறுமீன்’!
உறுமீன் கேம்மை ஆர்யா வெளியிட்டார்
டிசம்பர் 4 முதல் "உறுமீன்"
உறுமீன் மேக்கிங் வீடியோ சோனி மியூசிக் வெளியிடுகிறது
கார்ப்பரேட் நிறுவனங்களின் முகத்திரையை கிழிக்கும் உறுமீன்
ஆக்ஸெஸ் ஃபிலிம் ஃபேக்டரி G.டில்லிபாபு தயாரிப்பில் ‘உறுமீன்’
அடர்ந்த காட்டில் படமான உறுமீன் கிளைமாக்ஸ்
மீண்டும் ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிம்ஹா
25 வருட பொருளாதார குற்றங்களை ஆராயும் படம்: உறுமீன்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions