அடர்ந்த காட்டில் படமான உறுமீன் கிளைமாக்ஸ்

Bookmark and Share

அடர்ந்த காட்டில் படமான உறுமீன் கிளைமாக்ஸ்

சிம்ஹா ஹீரோவாக நடிக்கும் உறுமீன் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஜிகிர்தண்டா படத்துக்குப் பிறகு சிம்ஹாவின் ஸ்டார் அந்தஸ்து உயர்ந்துள்ளது.

சில படங்களில் நாயகனாக நடிக்கிறார். அதில் முதலில் உறுமீன் திரைக்கு வருகிறது. ஆக்சிஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்திருக்கும் இந்தப் படத்தை பெருமாள் சாமி இயக்கியுள்ளார். ஹீரோயினாக நடித்திருப்பவர் ராஷ்மி மேனன்.

மெட்ராஸ் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கலையரசன் இதில் வில்லனாக நடித்துள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை கேரளாவில் உள்ள அடர்ந்த வனப் பகுதிகளில் படமாக்கியுள்ளனர்.


Post your comment





Related News
உறுமீன் வெற்றி நடைபோடுகிறது: சக்திவேல் பெருமாள்சாமி பேட்டி
எதிர்பார்ப்பை தூண்டும் பாபி சிம்ஹாவின் ‘உறுமீன்’!
உறுமீன் கேம்மை ஆர்யா வெளியிட்டார்
டிசம்பர் 4 முதல் "உறுமீன்"
உறுமீன் மேக்கிங் வீடியோ சோனி மியூசிக் வெளியிடுகிறது
உறுமீன் ரிஷூட்...
கார்ப்பரேட் நிறுவனங்களின் முகத்திரையை கிழிக்கும் உறுமீன்
ஆக்ஸெஸ் ஃபிலிம் ஃபேக்டரி G.டில்லிபாபு தயாரிப்பில் ‘உறுமீன்’
மீண்டும் ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிம்ஹா
25 வருட பொருளாதார குற்றங்களை ஆராயும் படம்: உறுமீன்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions