எதிர்பார்ப்பை தூண்டும் பாபி சிம்ஹாவின் ‘உறுமீன்’!

Bookmark and Share

எதிர்பார்ப்பை தூண்டும் பாபி சிம்ஹாவின் ‘உறுமீன்’!

இயக்குநர் சக்திவேல் பெருமாள் சாமி இயக்கத்தில் நடிகர்  பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘உறுமீன்’ . இப்படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக  நடிகை ரேஷ்மி மேனன் நடித்துள்ளார்.

மேலும் கலையரசன், நடிகை சாண்ட்ரா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் மனோபாலா முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

இப்படம் இந்திய பொருளாதாரத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளதால், இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இப்படம் அடுத்த மாதம் டிசம்பர் 4-ம் தேதி அன்று வெளியாக உள்ளது.


Post your comment





Related News
உறுமீன் வெற்றி நடைபோடுகிறது: சக்திவேல் பெருமாள்சாமி பேட்டி
உறுமீன் கேம்மை ஆர்யா வெளியிட்டார்
டிசம்பர் 4 முதல் "உறுமீன்"
உறுமீன் மேக்கிங் வீடியோ சோனி மியூசிக் வெளியிடுகிறது
உறுமீன் ரிஷூட்...
கார்ப்பரேட் நிறுவனங்களின் முகத்திரையை கிழிக்கும் உறுமீன்
ஆக்ஸெஸ் ஃபிலிம் ஃபேக்டரி G.டில்லிபாபு தயாரிப்பில் ‘உறுமீன்’
அடர்ந்த காட்டில் படமான உறுமீன் கிளைமாக்ஸ்
மீண்டும் ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிம்ஹா
25 வருட பொருளாதார குற்றங்களை ஆராயும் படம்: உறுமீன்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions