உறுமீன் கேம்மை ஆர்யா வெளியிட்டார்

Bookmark and Share

உறுமீன் கேம்மை ஆர்யா வெளியிட்டார்

சூர்யாவின் ‘அஞ்சான்’, விஜய்யின் ‘கத்தி’, ‘புலி’ ஆகிய படத்தின் கேம்கள் போன்று சமீப காலமாக ரசிகர்களிடையே படத்தின் கேம்கள் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகியுள்ள ‘உறுமீன்’ படத்தின் பிரிடிக்சன் கேமும் வெளியாகியுள்ளது.

இந்த பிரிடிக்சன் கேம்-ஐ ஆர்யா வெளியிட்டார். இந்த கேமில் உங்கள் பிறந்த தேதியை கொடுத்தால் உங்களது பூர்வ ஜென்மத்தில் என்னவாக இருந்தீர்கள், அடுத்த ஜென்மத்தில் என்னவாக இருப்பீர்கள் என கணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

‘உறுமீன்’ படத்தில் பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சக்திவேல் பெருமாள்சாமி இயக்கியுள்ள இப்படத்திற்கு அச்சு இசையமைத்துள்ளார். இப்படத்தை டிசம்பர் 4-ம் தேதி தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.


Post your comment





Related News
உறுமீன் வெற்றி நடைபோடுகிறது: சக்திவேல் பெருமாள்சாமி பேட்டி
எதிர்பார்ப்பை தூண்டும் பாபி சிம்ஹாவின் ‘உறுமீன்’!
டிசம்பர் 4 முதல் "உறுமீன்"
உறுமீன் மேக்கிங் வீடியோ சோனி மியூசிக் வெளியிடுகிறது
உறுமீன் ரிஷூட்...
கார்ப்பரேட் நிறுவனங்களின் முகத்திரையை கிழிக்கும் உறுமீன்
ஆக்ஸெஸ் ஃபிலிம் ஃபேக்டரி G.டில்லிபாபு தயாரிப்பில் ‘உறுமீன்’
அடர்ந்த காட்டில் படமான உறுமீன் கிளைமாக்ஸ்
மீண்டும் ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிம்ஹா
25 வருட பொருளாதார குற்றங்களை ஆராயும் படம்: உறுமீன்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions