உறுமீன் மேக்கிங் வீடியோ சோனி மியூசிக் வெளியிடுகிறது

Bookmark and Share

உறுமீன் மேக்கிங் வீடியோ சோனி மியூசிக் வெளியிடுகிறது

பாபி சிம்ஹா, கலையரசன், ரேஷ்மி மேனன், காளி வெங்கட், அப்புக்குட்டி, சான்ட்ரா நடித்துள்ள படம் உறுமீன். ஆக்சிஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லி பாபு தயாரித்துள்ளார். சக்திவேல் பெரியசாமி இயக்கி உள்ளார்.

அச்சு இசை அமைத்துள்ளார், ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ தனியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது.

சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது. பாடல்களையும் சோனி மியூசிக் நிறுவனமே வெளியிடுகிறது. படம் அடுத்த மாதம் வெளியிடப்பட இருக்கிறது. 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions