21 வருடத்துக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் நான் ரிஸ்க் எடுத்திருக்கிறேன் - ஊர்வசி

Bookmark and Share

21 வருடத்துக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் நான் ரிஸ்க் எடுத்திருக்கிறேன் - ஊர்வசி

தமிழ் சினிமாவில் ஊர்வசியின் நடிப்பு பங்கு மிக பெரியது. 80 , 90களில் இவருடைய கால்ஷீட்க்கு தயாரிப்பாளர்கள் படையெடுத்த காலமெல்லாம் உண்டு. கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

அந்த அளவுக்கு கதாநாயகியாக மட்டுமில்லாமல் காமெடி , குணச்சித்திரம், வில்லி போன்ற பல வேடங்களில் நடித்துள்ளார். மீண்டும் ஜோதிகாவின் மகளிர் மட்டும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் கமல்ஹாசன் எடுத்த மகளிர் மட்டும் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பல விஷயங்களை பேசிய ஊர்வசி "குறிப்பாக 21 வருடத்துக்கு பிறகு இந்த படத்தில் தான் பைக்கில் ஜோதிகாவுடன் சவாரி செய்துள்ளேன். எனக்கு ஒரு மறக்கமுடியாத பைக் விபத்து நடந்துள்ளது. அதிலிருந்து பைக்கில் போகவே பயம்” என்று குறிப்பிட்டார்.


Post your comment





Related News
கவர்ச்சி காட்ட சொன்னவருக்கு சரியான பதிலடி! நடிகையின் துணிச்சல்
ரூ 5 கோடி தர முன் வந்தும் ஊர்வசி நடிக்க மறுத்த படம்- அப்படி என்ன படம் அது?
பாலியல் குற்றங்களுக்கு காரணம் அது தான்! நடிகை ஊர்வசி
‘குடும்பத்தை இழிவுப்படுத்தி விட்டார்’ நடிகை ஊர்வசி மீது மேலும் ஒரு பெண் புகார்
ஆஸ்திரேலியாவில் வலம் வரும் ராதிகா-குஷ்பு-ஊர்வசி-சுஹாசினி
பிரபுக்கு ஜோடியாக நடிப்பதை சந்தோஷமாக உணர்கிறேன்: ஊர்வசி
கௌரவ வேடங்களில் இஞ்சி இடுப்பழகி படத்தில் 8 முன்னணி நடிகர், நடிகைகள்
காமெடி நடிகை இமேஜை நானே உருவாக்கி கொண்டேன்: ஊர்வசி சொல்கிறார்
நடிகை ஊர்வசி போதைக்கு அடிமை கணவர் பரபரப்பு புகார்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions