ரூ 5 கோடி தர முன் வந்தும் ஊர்வசி நடிக்க மறுத்த படம்- அப்படி என்ன படம் அது?

Bookmark and Share

ரூ 5 கோடி தர முன் வந்தும் ஊர்வசி நடிக்க மறுத்த படம்- அப்படி என்ன படம் அது?

பாலிவுட் திரையுலகில் தன் கவர்ச்சியால் கலக்கி வருபவர் ஊர்வசி ராதேலா. இவர் மிஸ்டர் அய்ராவாதா என்ற கன்னட படத்திலும் நடித்துள்ளார்.இந்நிலையில் இவரை சமீபத்தில் பாலிவுட்டின் ஹிட் சீரியஸ் ஹேட் ஸ்டோரி 4-ம் பாகத்தில் கமிட் செய்தனர்.

அந்த படத்திற்காக ரூ 5 கோடி சம்பளமாக தருவதாகவும் கூறிவிட்டனர், ஆனால், என்ன நினைத்தார் என்று தெரியவில்லை அந்த படத்தை விட்டு ஊர்வசி வெளியேறிவிட்டார்.

தன்னால் இத்தனை கவர்ச்சியாக தான் உடம்பை காட்டி நடிக்க முடியாது என கூறிவிட்டார், மேலும், படக்குழு சார்பில் இன்னும் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.

 

 

 


Post your comment





Related News
கவர்ச்சி காட்ட சொன்னவருக்கு சரியான பதிலடி! நடிகையின் துணிச்சல்
21 வருடத்துக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் நான் ரிஸ்க் எடுத்திருக்கிறேன் - ஊர்வசி
பாலியல் குற்றங்களுக்கு காரணம் அது தான்! நடிகை ஊர்வசி
‘குடும்பத்தை இழிவுப்படுத்தி விட்டார்’ நடிகை ஊர்வசி மீது மேலும் ஒரு பெண் புகார்
ஆஸ்திரேலியாவில் வலம் வரும் ராதிகா-குஷ்பு-ஊர்வசி-சுஹாசினி
பிரபுக்கு ஜோடியாக நடிப்பதை சந்தோஷமாக உணர்கிறேன்: ஊர்வசி
கௌரவ வேடங்களில் இஞ்சி இடுப்பழகி படத்தில் 8 முன்னணி நடிகர், நடிகைகள்
காமெடி நடிகை இமேஜை நானே உருவாக்கி கொண்டேன்: ஊர்வசி சொல்கிறார்
நடிகை ஊர்வசி போதைக்கு அடிமை கணவர் பரபரப்பு புகார்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions