கவர்ச்சி காட்ட சொன்னவருக்கு சரியான பதிலடி! நடிகையின் துணிச்சல்

Bookmark and Share

கவர்ச்சி காட்ட சொன்னவருக்கு சரியான பதிலடி! நடிகையின் துணிச்சல்

படங்களில் இன்றும் கவர்ச்சி ஒரு அங்கமாக இருந்துவருகிறது. கவர்ச்சியை பொறுத்தவரை பாலிவுட் சினிமா தான் என்ற நிலையும் உள்ளது. பல நடிகைகளுக்கும் இந்த விசயத்தில் சிக்கல் உண்டு.

இந்தி படங்களில் நடித்து கொண்டிருக்கும் உலக அழகியான ஊர்வசி ராதேலாவுக்கு ஹேட் ஸ்டோரி 4 என்ற படத்தில் கவர்ச்சியாக நடிக்க ரூ 5 கோடி தருவதாக சொல்லியிருக்கிறார்கள்.

இது போன்ற படுகவர்ச்சி படங்களில் நடிக்க முடியாது என மறுத்துள்ளார். உடம்பை காட்டுவது எனக்கு பிடிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions