USA-வில் இதுவரை யாருமே கண்டிராத வசூல், இந்திய சினிமாவிலேயே நம்பர் 1 பாகுபலி-2

Bookmark and Share

USA-வில் இதுவரை யாருமே கண்டிராத வசூல், இந்திய சினிமாவிலேயே நம்பர் 1 பாகுபலி-2

இந்திய சினிமாவை பொறுத்தவரை தற்போது கடல் கடந்து பல நாடுகளை கலக்கி வருகின்றது. இதில் அமெரிக்க மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

அமீர்கானின் தங்கல் படமெல்லாம் அமெரிக்காவில் மட்டுமே ரூ 70 கோடி வசூலை தாண்டியது, இந்நிலையில் பாகுபலி-2விற்கு அங்கு பிரமாண்ட வரவேற்பு வந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் மட்டுமே இப்படம் தற்போது வரை 8 மில்லியன் டாலரை தாண்டியுள்ளதாம்.

அதிலும் சனிக்கிழமையான நேற்று மட்டுமே 3 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
லொள்ளு சபா ஜீவாவுக்காக ரஜினி செய்த காரியம்
இயக்குனர் லிங்குசாமி குடும்பம் பெயரில் ஒரு படம்
`கடுகு' படத்தில் நடித்த பாரத் சீனியை பாராட்டிய சூர்யா, லிங்குசாமி
விஷால், லிங்குசாமி படம் டிராப் ஆனதா- உண்மை தகவலை வெளியிட்ட இயக்குனர்
சிம்பு படம் இயக்குவது குறித்து முதல்முறையாக பேசிய லிங்குசாமி!
லிங்குசாமியை ஏமாற்றிய சிம்பு? தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!
பிறந்து வளர்ந்த இடத்தில் சாதிப்பதுதான் கெத்து: அல்லு அர்ஜுன்
லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் நேரடி தமிழ் படம்
வெளிநாடுகளில் வசூல் சாம்ராஜ்யம் நடத்தும் கபாலி!
வட அமெரிக்காவில் கபாலியின் மெகா வசூல் இதுதான்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions