வெளிநாடுகளில் வசூல் சாம்ராஜ்யம் நடத்தும் கபாலி!

Bookmark and Share

வெளிநாடுகளில் வசூல் சாம்ராஜ்யம் நடத்தும் கபாலி!

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வெள்ளியன்று கோலாகலமாக வெளியானது.

கலவையான விமர்சனத்தை சந்தித்து வந்தாலும் வசூலில் இப்படம் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் முதல் மூன்று நாட்களில் இப்படம் ரூ. 85 கோடி வசூல் செய்து வசூல் சாம்ராஜ்யம் நடத்தி வருகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions