நான்கு நாட்களில் 37.80 கோடி குவித்த “உட்தா பஞ்சாப்”!

Bookmark and Share

நான்கு நாட்களில் 37.80 கோடி குவித்த “உட்தா பஞ்சாப்”!

பல சர்ச்சைகளில் வெளிவராமல் இருந்த படம் “உட்தா பஞ்சாப்” ஆனாலும் இப்படம் தற்போது சர்ச்சையில் இருந்து மீண்டு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் பெரும் சர்ச்சையில் இருந்ததாலோ? என்னமோ? இப்படம் மக்களிடையே அதிகம் பேசப்பட்டு வந்தது.

மேலும் இப்படம் வெளியான நான்கு நாட்களில் ரூ.37.80 கோடி வசூலித்திருக்கிறது. படம் வெளியான முதல்நாளில் ரூ.10.05கோடியும், 2ம் நாளில் ரூ.11.25 கோடியும், 3-ம் நாளில் ரூ.12.50 கோடியும், 4-ம் நாளில் சுமார் ரூ.4 கோடியும் வசூலித்தது.

 


Post your comment





Related News
அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..!
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions