சென்னை ட்ரேட் சென்டரில் பிரமாண்டமாக நடைபெற இருக்கும் உத்தம வில்லன் பாடல்கள் வெளியீடு

Bookmark and Share

சென்னை ட்ரேட் சென்டரில் பிரமாண்டமாக நடைபெற இருக்கும் உத்தம வில்லன் பாடல்கள் வெளியீடு

கமல் இரு வேடங்களில் நடித்துள்ள உத்தம வில்லன் படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னை ட்ரேட் சென்டரில் மிகப்பிரமாண்டமாக நடைபெற உள்ளது. 

மார்ச் 1 -ஆம் தேதி நடைபெறும் இந்த விழாவில் பாரம்பரிய நடனக்குழுக்களின் நடனங்கள் ஹைலைட்டாக இடம்பெற உள்ளன. உத்தம வில்லனில் கமல் 8 -ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாடகக் கலைஞராகவும், நிகழ்கால நடிகராகவும் இரு வேடங்களில் நடித்துள்ளார்.

இந்த இரு வேடங்களையும் முதன்மைப்படுத்தும் விதமாக பாடல்கள் வெளியீட்டு நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. திருப்பதி பிரதர்ஸ் உத்தம வில்லனை தயாரிக்க ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார்.


Post your comment





Related News
நயன்தாராவுக்கு வில்லனாக நடித்தது மிகப்பெரிய அந்தஸ்து: புதுமுக வில்லன் நடிகர்
அஜித் படத்துக்கு வில்லன் ரெடி
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு
ரசிகர்கள் பற்றி கவலை இல்லை
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்!
\'உத்தம வில்லன்\' முதல் நாள் ரிப்போர்ட்...
உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions