ரூ. 8 கோடிக்கு விலை போன உத்தம வில்லன் படத்தின் தெலுங்கு டப்பிங்

Bookmark and Share

ரூ. 8 கோடிக்கு விலை போன உத்தம வில்லன் படத்தின் தெலுங்கு டப்பிங்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள உத்தமவில்லன் திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 1500 திரையரங்குகளில் ரீலீசாக காத்திருக்கிறது.

இப்படத்தில் கமல்ஹாசான் ஒரு சினிமா சூப்பர் ஸ்டாராகவும் மற்றும் தெய்யம் கலை தெரிந்த கலைஞனாகவும் நடித்திருக்கிறார். இதனிடையே தற்போது இப்படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை தயாரிப்பாளர் C கல்யாண் சுமார் ரூ. 8 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே உத்தம் வில்லன் படத்தின் டிரெய்லர் மக்களிடையே பெரிதும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆந்திராவிலும் இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என நம்பிக்கையோடு இருக்கிறார்கள், உலக நாயகனின் ரசிகர்கள்.


Post your comment





Related News
நயன்தாராவுக்கு வில்லனாக நடித்தது மிகப்பெரிய அந்தஸ்து: புதுமுக வில்லன் நடிகர்
அஜித் படத்துக்கு வில்லன் ரெடி
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு
ரசிகர்கள் பற்றி கவலை இல்லை
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்!
\'உத்தம வில்லன்\' முதல் நாள் ரிப்போர்ட்...
உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions