உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு

Bookmark and Share

உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு

கமல் நடிப்பில் உருவாகியுள்ள உத்தமவில்லன் படம் பல்வேறு தடைகளை தாண்டி இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் கமலுடன், ஆண்ட்ரியா, பூஜா குமார், இயக்குனர் கே.பாலச்சந்தர் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார்.

இப்படம் முதலில் 2 மணி நேரம் 53 வினாடிகள் ஓடுவதாக இருந்தது. படம் ரொம்பவும் நீளமாக இருப்பதாக படக்குழுவினர் கருதியதால், தற்போது இந்த படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் படம் முன்பைவிட விறுவிறுப்பாகவும், அனைவரும் ரசிக்கக் கூடியதாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions