'கமல்' ரசிகர்களை கோபத்திற்கு உண்டாக்கிய 'உத்தம வில்லன்'

Bookmark and Share

'கமல்' ரசிகர்களை கோபத்திற்கு உண்டாக்கிய 'உத்தம வில்லன்'

கமல்ஹாசன் நடித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உத்தம வில்லன் படத்தை திரையீடு பைனான்சியர்களால் தடைபட்டுள்ளதற்கு கமல்ஹாசன் ரசிகர்கள் கடும் ஆட்சேபனையும், கோபமும் தெரிவித்துள்ளனர். உத்தமவில்லன் இன்று காலை திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

இதனால் தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் ஹிட்டாகி விட்டன. டிரெய்லரும் ஹிட்டாகி விட்டது. இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது.

இதன் காரணமாக இன்று காலையில் தியேட்டர்களில் மிகப் பெரிய அளவில் கூட்டம் திரண்டிருந்தது. ஆனால் ரசிகர்கள் காட்சி திரையிடப்படவில்லை. அது ரத்தானதாக தெரிவிக்கப்பட்டது.

இதேபோல காலைக் காட்சியும் திரையிடப்படவில்லை. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்தது. படத்தைத் திரையிடுவது தொடர்பாக பைனான்சியர்கள் பிரச்சினையைக் கிளப்பியதால்தான் படம் திரையீடு தள்ளிப் போயுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பு கூறி வருகிறது.

இதுகுறித்து ரசிகர்கள் கூறுகையில்,

ஏன் கமல் படத்துக்கு இப்படி செய்கிறார்கள். முன்பே பேசி சரி செய்திருக்க வேண்டியதுதானே, படம் பார்க்க ஆவலுடன் வந்த ரசிகர்களை இப்படியா ஏமாற்றுவது என்று கேட்டனர் ரசிகர்கள்.


Post your comment





Related News
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு
ரசிகர்கள் பற்றி கவலை இல்லை
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்!
\'உத்தம வில்லன்\' முதல் நாள் ரிப்போர்ட்...
உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு
உத்தமவில்லன் வெளியாக 35 கோடி கொடுத்து உதவிய பிரபல தயாரிப்பாளர்...!
400 தியேட்டர்களில் உத்தம வில்லன் இன்று ரிலீஸானது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions