பாலசந்தரின் காலை தொட்டு வணங்கிய இயக்குநர்

Bookmark and Share

பாலசந்தரின் காலை தொட்டு வணங்கிய இயக்குநர்

தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான விஸ்வநாத், கமலஹாசனின் உத்தம வில்லன் ஷூட்டிங்கின் போது சமீபத்தில் மறைந்த இயக்குனர் சிகரம் பாலசந்தரின் காலை தொட்டு வணங்கிய செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

இது குறித்து கமல்,

உத்தமவில்லன் ஷூட்டிங்கின் போது கே பி சாரின் பாதத்தை இயக்குனர் விஸ்வநாத் தொட்டு வணங்கிய போது, நீங்கள் என்னை விட மூத்தவர் என்றார். அதற்கு இயக்குனர் விஸ்வநாத், இது வயது சம்பந்தப்பட்டது அல்ல, உங்கள் சிறந்த படைப்புகளுக்காக என்றார்.

இது போன்ற பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்தது என்று உலக நாயகன் கூறியுள்ளார்.


Post your comment





Related News
திரையுலக ஜாம்பவானுக்கு சிலை வைக்கும் வைரமுத்து
ரஜினி அடம்பிடித்து வைத்த டைட்டில்- படம் சூப்பர் ஹிட்டான கதை தெரியுமா?
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அறக்கட்டளை துவக்க விழா
மோகன்லால் பற்றி பாலசந்தர் சொன்னது என்ன?
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு
கே.பாலசந்தர் பெயரில் அரங்கம் தொடங்கிய இயக்குனர் சங்கம்
ரசிகர்கள் பற்றி கவலை இல்லை
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions