உத்தம வில்லன் திரைப்படம் இன்று வெளியாகிறது

Bookmark and Share

உத்தம வில்லன் திரைப்படம் இன்று வெளியாகிறது

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘உத்தம வில்லன்’ திரைப்படம் நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை முதலே சென்னையில் உள்ள பல திரையரங்கங்களின் வாசலில் ஏராளமான கமல் ரசிகர்கள் ஆவலுடன் படம் பார்க்க காத்திருந்தனர்.

இதற்கிடையில், படத்தின் தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியர் இடையிலான பிரச்சனை தொடர்பாக படம் ரிலீசாவது தள்ளிப்போனதாக செய்திகள் வெளியாகின.

இதையடுத்து, தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு முன்னிலையில் இன்று பிற்பகல் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.  

இதனை தொடர்ந்து மீண்டும் நேற்று இரவு இரு தரப்புக்கும் இடையே விடிய விடிய பேச்சு வார்த்தை நடந்தது.  பேச்சு வார்த்தையின் முடிவில் இன்று முதல் படம் வெளியிடப்படும் என கலைப்புலி எஸ்.தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இன்னும் சில மணி நேரங்களில் அனைத்து திரையரங்குகளிலும் உத்தமவில்லன் திரைபடத்தை அனைவரும் காணலாம்.


Post your comment





Related News
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
காஷ்மீர் தாக்குதலில் பலியான இராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல்
ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி
வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு
மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
சிம்புவுடன் நடிக்கும் பிரபல ஹீரோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions