ரசிகர்கள் பற்றி கவலை இல்லை

Bookmark and Share

ரசிகர்கள் பற்றி கவலை இல்லை

பூ, மரியான், உத்தம வில்லன் படங்களில் நடித்திருப்பவர் பார்வதி. அவர் கூறியது:எந்த வகையான படங்களில் நடிக்க விரும்புகிறீர்கள் என்கிறார்கள்.

எந்த வகைபடமாக இருந்தாலும், யாருடன் வேண்டுமானாலும் நான் பணியாற்ற தயார். ஆனால் அவர்கள் ஏமாற்று பேர் வழியாகவோ, பின்னால் குழி பறிப்பவர்களாகவோ இருக்கக்கூடாது. நேர்மையான முறையில் வரும் எந்த வேடமாக இருந்தாலும் ஏற்பேன்.

இதுதான் எனக்கு நானே வகுத்திருக்கும் வரையறை.  எவ்வளவு சம்பளம் தருகிறார்கள் அல்லது ரசிகர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்ற எண்ணத்தில் எந்த படத்தையும் ஏற்பதில்லை.

கமர்ஷியல் படம், விருது படம் என்றும் பிரித்துப் பார்ப்பதில்லை. என் மனதுக்கு பிடித்த எந்த பாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன். டபுள் ஹீரோயின் படங்களில் நடிப்பது பற்றி கேட்கிறார்கள். எத்தனை ஹீரோயின்கள் நடித்தாலும் எனக்கு பிடித்த கதாபாத்திரம் வரும் பட்சத்தில் கண்டிப்பாக நடிப்பேன்.இவ்வாறு பார்வதி கூறினார்.


Post your comment





Related News
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்!
\'உத்தம வில்லன்\' முதல் நாள் ரிப்போர்ட்...
உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு
உத்தமவில்லன் வெளியாக 35 கோடி கொடுத்து உதவிய பிரபல தயாரிப்பாளர்...!
400 தியேட்டர்களில் உத்தம வில்லன் இன்று ரிலீஸானது!
உத்தம வில்லன் ரிலீஸ்: அரசு தலையீடு எதுவும் இல்லை - சரத்குமார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions