உத்தம வில்லனால் ஜாக்பாட் அடித்த வை ராஜா வை

Bookmark and Share

உத்தம வில்லனால் ஜாக்பாட் அடித்த வை ராஜா வை

உத்தம வில்லன் இன்று வெளியாவதாக இருந்து கடைசி நேரத்தில் வெளியாகவில்லை. அதிகாலையிலேயே உத்தம வில்லனை திரையரங்குகளில் பார்க்கக் குவிந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

அதேநேரம் வை ராஜா வை படத்துக்கு இதனால் ஜாக்பாட் அடித்தது. உத்தம வில்லனுக்கு டிக்கெட் முன் பதிவு செய்த ரசிகர்கள் வை ராஜா வை படத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என சில திரையரங்குகள் அறிவித்தன


அதனால் வை ராஜா வை வெளியான திரையரங்குகள் நிரம்பி வழிந்தன. சில திரைப்பட வளாகங்களில் வை ராஜா வை சிறப்புக் காட்சி என்று இரண்டு முதல் ஐந்து திரைகளில் வை ராஜா வை படத்தை திரையிட்டனர். உத்தம வில்லன் வெளியாகாததால், முதல் மூன்று தினங்களில் வசூலிக்கும் பணத்தை ஒரே நாளில் வசூலித்துள்ளது வை ராஜா வை.


Post your comment





Related News
நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி
ரஜினியின் ஆதங்கத்துக்கு இளையராஜா பதில் - சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான் என புகழாரம்
படம் ரிலீஸானது - சிம்பு கோரிக்கையை ஏற்காத ரசிகர்கள் பேனர் வைத்து பால் ஊற்றினார்கள்
வந்தா ராஜாவாதான் வருவேன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆரவ்வின் அடுத்த படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் - சரண் இயக்குகிறார்
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி
தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை - தயாரிப்பாளர்கள் வழக்கு
என் பாடலில் எனக்கு பங்கு இல்லையா? - ராயல்டி கோரி இளையராஜா வெளியிட்ட வீடியோ
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions