ஒரே நாளில் 12 விவசாயி சாவு; உழவர் திருநாள் வேறு!

Bookmark and Share

ஒரே நாளில் 12 விவசாயி சாவு;  உழவர் திருநாள் வேறு!

விவசாயிகளை எல்லாம் கொன்றுவிட்டு உழவர் திருநாளை யாரை வைத்து கொண்டாடப் போகிறோம்???

பொங்கல் அன்று எல்லா தொலைக்காட்சியிலும் நடிகர்கள் வருவார்கள்!  எந்தத் தொலைக்காட்சியிலும் விவசாயி வரப்போவதில்லை?

ஆனாலும் பொங்கல் உழவரின் பண்டிகை;  மச்சுவீடு கட்டி வாசல் இல்லாது மாடியில பொங்கல் வைப்போம்;  சேற்றை கண்ணால் கூட காணாத நாம்தான் போட்டி போட்டு பொங்கல் வாழ்த்து சொல்வோம்?

முகநூல் முழுக்க பொங்கல் இருக்கும்? விவசாயி வீட்டிலே சாவு கிடக்கும்!    ஆனாலும் பொங்கல் உழவர் திருநாள்!

பொங்கல் அன்று உழவனை பார்க்கமாட்டோம் மறக்காமல் பைரவா பார்ப்போம்? விவசாயியாக நடித்தவனை கொண்டாடிவிட்டோம்;  விவசாயியாக வாழ்பவனை திண்டாட விட்டோம்?

விவசாயி இல்லை பெரும்பொங்கல் கொண்டாடுவோம்?மாடுகள் இல்லை மாட்டுப்பொங்கல் கொண்டாடுவோம்?உறவினர் இல்லை காணும்பொங்கல் கொண்டாடுவோம்?மணலே இல்லை ஆத்துப்பொங்கலும் கொண்டாடுவோம்?

பாழாய் போன விவசாயத்துக்கும் சோறு போட்ட விவசாயிக்கும் என்ன செய்து கிழித்தோம்? உழவர் திருநாள் கொண்டாட??????


Post your comment





Related News
மிரள வைக்கும் திருநாள் வசூல் விவரம்!
திருநாள் வெளியாகும் தேதி அறிவிப்பு
தன் பெயரை மாற்றியமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா
ஜீவாவை பிளேடு வைத்து மிரட்டும் நயன்தாரா!
இன்று நள்ளிரவில் “திருநாள்” ட்ரெய்லர் ரிலீஸ்!
பொங்கலுக்கு வெளியாகும் ஜீவாவின் திருநாள்!
ஜீவாவின் அடுத்த படம்!
திருநாள் படத்தில் டீச்சராக நயன்தாரா
திருநாளில் கவர்ச்சி காட்டும் மீனாட்சி
நீண்ட இடைவெளிக்கு பிறகு கிராமத்து பெண்ணாக நடிக்கும் நயன்தாரா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions