சிலை கடத்தல் வழக்கில் வி.சேகர் கைது?

Bookmark and Share

சிலை கடத்தல் வழக்கில் வி.சேகர் கைது?

குடும்பப்பாங்கான படங்களை இயக்கி பெயர் பெற்றவர் வி.சேகர். இவர் ‘பொண்டாட்டி சொன்னா கேக்கணும்’, ‘ஒண்ணா இருக்க கத்துக்கணும்’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘பொங்கலோ பொங்கல்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.

இவர் சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருடப்பட்ட கோயில் சிலைகளை வி.சேகர் தனது வீட்டில் வைக்கப்பட்டு இருந்ததாகப் புகார் எழுந்துள்ளது. சிலை கடத்தல் வழக்கில் முன்பே பிடிப்பட்ட 2 பேர் கொடுத்த தகவலின் பேரில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் வி.சேகரை கைது செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் கல்லூரி மாணவர் விஜயராகவன் உள்பட மேலும் 12 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Post your comment





Related News
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions