சிலை கடத்தலில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை: சிறையில் வி.சேகர் கண்ணீர்

Bookmark and Share

சிலை கடத்தலில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை: சிறையில் வி.சேகர் கண்ணீர்

தமிழ் திரை உலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

இயக்குனர் வி.சேகர் ஒரு நல்ல பண்புள்ள மனிதர். வாழ்வில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை தன் திரைப்படங்களின் மூலம் மக்களுக்குச் சொன்னவர். அதன் மூலம் நன் மதிப்பை பெற்றவர். அவர் மீது சிலை கடத்தலில் ஈடுபட்டதாக ஒரு பழி விழுந்திருக்கின்றது. இது திரையுலகை சார்ந்த எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியும், வேதனையும் தந்துள்ளது.

மேலும் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக நாளிதழ்களில் செய்தி வெளி வந்த வண்ணம் இருக்கின்றது. ஆனால் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் விக்ரமன் பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் புழல் சிறைக்கு சென்று வி.சேகரை சந்தித்த போது இந்த குற்றத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்.

மேலும் தான் எந்த ஒப்புதலும், எழுத்து மூலமாகவும், வாக்கு மூலமாகவும் கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். தயவு செய்து உண்மையை கண்டுபிடித்திட ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையான நமது தமிழக காவல்துறையை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions