வா டீல் படத்தினால் தவித்த இயக்குநர்

Bookmark and Share

வா டீல் படத்தினால் தவித்த இயக்குநர்

அருண் விஜய் நடிக்கும் வா டீல் படத்தை சிவஞானம் இயக்கத்தில் ஃபெதர் டச் நிறுவனத்தின் சார்பில் ஹேமநாத் தயாரிக்கிறார்.

இப்படத்தை 2012ல் தொடங்கி குறிப்பிட்ட காலத்திற்குள் படத்தை முடித்து கொடுத்துவிட்டார் இயக்குநர். ஆனால் படத்தின் தயாரிப்பாளரோ இதுவரை படத்தை ரிலீஸ் செய்ய வேண்டிய வேலைகளை செய்த மாதிரி தெரியவில்லை.

இதனால் இயக்குநர் சிவஞானம் தனது புதிய படத்திற்கான அடுத்த கட்ட வேலைகளில் இறங்கிவிட்டார்.


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions