காங்கிரஸுக்கு எதிராக எழுந்த வாய்மை- கொதிப்பில் காங்கிரஸ்!

Bookmark and Share

காங்கிரஸுக்கு எதிராக எழுந்த வாய்மை- கொதிப்பில் காங்கிரஸ்!

நேற்று ரிலீசான வாய்மை படம் மரண தண்டனை கூடாது என்பதை எடுத்துச்சொல்லும் படமாக அமைந்திருந்தது.

இப்படத்தில் முழுக்க காங்கிரஸுக்கு எதிரான காட்சிகளும் வசனங்களும் நிறைந்திருந்தன. மேலும் படத்தின் முதல் காட்சியே இந்திரா காந்தியும், ராஜிவ் காந்தியும் கொல்லப்படுவதுதான். பின்னர் அதே பாணியில் ஒரு காங்கிரஸ் தலைவர் கொல்லப்படுவதாக காட்டியிருந்தார்.

எனவே இப்படத்தை பார்த்த காங்கிரஸ் கொதிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் சீக்கிரமே காங்கிரஸ் தரப்பில் இருந்து ஒரு வெடி வெடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
பாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது! மருமகள் கீர்த்தி
போக்குவரத்து போலீசாரின் அடாவடியால் வேதனைப்பட்ட சாந்தனு
கே.பாக்யராஜின் கதை விவாதம்!
ஒரு வரியில் கதை சொன்ன பாக்யராஜ்
தயாரிப்பாளர்களை மட்டமாக பேசுவதா? பவர்ஸ்டாருக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த சிங்கம்புலி - சிவா!!
இளையராஜாவை டென்சன் செய்த பாக்யராஜ்!
பாரதிராஜா-பாக்யராஜை காப்பியடித்த பேரரசு!
சுப்பிரமணிய சாஸ்திரிகளாக நடிக்கும் பாக்யராஜ்
பாக்யராஜ் - பூர்ணிமா திருமணம் நடப்பதற்கு சுகாசினிதான் காரணமாம்!
லட்சிய நடிகர் என்ற பெயருக்கு ஏற்றபடியான கொள்கைகளை உடையவர் எஸ்.எஸ்.ஆர்: பாக்யராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions