வாலு படத்தில் சந்தானத்துக்கு கூடுதல் முக்கியத்துவம்!

Bookmark and Share

வாலு படத்தில் சந்தானத்துக்கு கூடுதல் முக்கியத்துவம்!

சிம்புவுடன் மன்மதன், வல்லவன், ஒஸ்தி, வானம் என பல படங்களில் நடித்தவர் சந்தானம். அதன்பிறகு வேட்டை மன்னன், இது நம்ம ஆளு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

இதில் வேட்டை மன்னன் படம் எந்த நிலையில் உள்ளது என்பதே தெரியவில்லை. ஆனால் இது நம்ம ஆளு, வாலு படங்கள் ரிலீசுக்கு தயாராகி விட்டன. இதில் வாலு தற்போதைய நிலவரப்படி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு சிக்கலில் இருந்தபோதும் விரைவில் வெளியாகிவிடும் என்று தெரிகிறது.

மேலும், இந்த படத்தில் சந்தானம் காமெடியன் என்றபோதும் சிம்பு மார்க்கெட்டின் மந்தநிலை கருதி சந்தானத்துக்கும் அதிகப்படியான சீன்கள் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

குறிப்பாக, உதயநிதி படங்களில் எப்படி இன்னொரு ஹீரோ போன்று வருவாரோ அதேபோன்று இந்த வாலு படத்திலும் சந்தானத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாராம் சிம்பு. மேலும், படத்தின் விளம்பரங்களிலும் சந்தானத்துடன் கைகோர்த்தபடியே போஸ் கொடுத்து வருகிறார் சிம்பு.


Post your comment





Related News
என்னுடைய பலம் ரசிகர்கள் தான் - சிம்பு
தெலுங்கில் வாலு படம் டப்!
வாலுக்கு கிடைத்த வெற்றி வாய்ப்பு!
வாலு சிக்கல் அம்பலம் – சந்தானத்தின் சம்பளபாக்கியால்!
சிம்புவின் மறுபெயர் தாமதம்!
என் திருமணத்தை கடவுள் தீர்மானிப்பார்: சிம்பு
எல்லா தடைகளையும் தாண்டி திரையரங்குகளில் வெளியானது வாலு
வாலு வெற்றிபெற ஷீரடி சாய்பாபா கோயிலில் சிம்பு பிரார்த்தனை
சிம்புவின் வலிக்கு பலன் கிடைக்கும்: ஹன்சிகா வாழ்த்து
வாலு படத்திற்காக தல, தளபதி ரசிகர்கள் இணைந்தது மகிழ்ச்சி: சிம்பு உருக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions