மே 8 ஆம் தேதி வாலு ரிலீஸ் இல்லை...

Bookmark and Share

மே 8 ஆம் தேதி வாலு ரிலீஸ் இல்லை...

சிம்பு, ஹன்சிகா, சந்தானம்  நடித்துள்ள படம் - 'வாலு'. ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு பிறகு தள்ளிப்போடுவதில் வாலு படம் கின்னஸ் சாதனையை செய்து வருகிறது.

கடந்த 2 வருடங்களாக பல தடவை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்ட வாலு படம் கடைசியாக மே 9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்  மே 9ம் தேதி வாலு படம் வெளியாகும் என்ற விளம்பரங்களும் வெளியிடப்பட்டு வந்தது.

தற்போது மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது வாலு ரிலீஸ்.என்ன காரணம்? சிம்பு செய்த கால்ஷீட் விரயத்தினால் படப்பிடிப்பு நாட்கள் அதிகமாகி, அதனால் பட்ஜெட்டும் எகிறியது.

அதன் காரணமாக 'வாலு' படம் மிக நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வந்தது. இதனால் வட்டி அதிகரித்து படத்தின் பட்ஜெட் பல மடங்கு ஆகிவிட்டது.  அதை சரிக்கட்ட வாலு படத்தின் விநியோக உரிமைக்கு கூடுதல்விலை கேட்கிறாராம்.

சிம்பு படத்தை வாங்குவதே ரிஸ்க்... இதில் கூடுதல் விலை வேறா என்று விநியோகஸ்தர்கள் ஓட்டம் எடுத்துவிட்டனர். எனவே மீண்டும் அறுந்துவிட்டது - வாலு.


Post your comment





Related News
தெலுங்கில் வாலு படம் டப்!
எல்லா தடைகளையும் தாண்டி திரையரங்குகளில் வெளியானது வாலு
வாலு வெற்றிபெற ஷீரடி சாய்பாபா கோயிலில் சிம்பு பிரார்த்தனை
வாலு படத்திற்கு தொடரும் இடைக்கால தடை: 17-ம் தேதி ரிலீஸ் இல்லை
சிங்கிள் ஆக வருகிறார் சிம்பு!
வாலு படம் ரிலீஸ் ஆனாலும் ரிஸ்க்தான்!
வாலு படத்தை வாங்கிய டிஆர்.?!
45 கோடி இருந்தால்தான் வாலு ரிலீஸ் ஆகுமாம்..!
\'வாலு\' படத்திற்கு வரவேற்பு ?
வாலு தயாரிப்பாளரை வெறுப்பேற்றும் சிம்பு ரசிகர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions