வாலுக்கு கிடைத்த வெற்றி வாய்ப்பு!

Bookmark and Share

வாலுக்கு கிடைத்த வெற்றி வாய்ப்பு!

சிம்பு நடித்த வாலு படம் வெளிவருவதற்கு முன்பு வரை பல்வேறு தடைகள் இருந்தபின்பும், படம் வெளிவந்த பின் நல்ல வசூல் பிரமாதமான வெற்றி என்று தயாரிப்பு நிறுவனம் சொன்னாலும், இதற்கான சாதக, பாதக விஷயங்களை பலவும் சேர்ந்து கொண்டன என்பதே நிஜம்.

சிம்புவுக்கு இவ்வளவு வசூல் செய்யும் அளவுக்கு ரசிகபலம் இல்லை என்பதே நிஜம். புலி படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழாவில் விஜய்யை டி.ராஜேந்தர் புகழ்ந்த பேச்சு விஜய்யையே வெட்கப்படச் செய்து; ஒருகட்டத்தில்  கண்ணீர் வரவழைத்து விட்டது.

வாலு படத்தின் வெளியீட்டுக்கு விஜய் உதவினார் என்கிற செய்தியும், சிம்பு, தான் ஒரு அஜீத் ரசிகர் என்று கூறி வந்தது அஜீத் ரசிகர்களின் அனுபதாபத்தையும் பெற்றுத்தந்தது. இதனால் இவ்விரு ரசிகர்களின் அனுதாபத்தையும் பெற்றதால் வாலு கரையேற்றியுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions