தள்ளிப்போனது வானவில் வாழ்க்கை

Bookmark and Share

தள்ளிப்போனது வானவில் வாழ்க்கை

இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்து இயக்கி உள்ள படம் வானவில் வாழ்க்கை. இது ஹாலிவுட் பாணியிலான மியூசிக்கல் மூவி. முழுக்க முழுக்க கல்லூரி மாணவர்களே நடித்திருக்கிறார்கள்.

அவர்களே பேசி, பாடி, ஆடி நடித்திருக்கிறார்கள். கல்லூரிகளுக்கு இடையே நடக்கும் கலைப் போட்டிகளும், அதற்கிடையில் வரும், காதல், ஈகோ கதை. படத்தில் மொத்தம் 17 பாடல்கள், ஒரு பாடலை யுகபாரதி எழுதியிருக்கிறார்.

மற்ற அனைத்து பாடல்களையும் ஜேம்ஸ் வசந்தன் எழுதியிருக்கிறார். படத்தின் அத்தனை பணிகளும் முடிந்து விட்டது. பர்ஸ்ட் காப்பியும் ரெடி. படத்தை காதலர் தினமான பிப்ரவரி 14ந் தேதி வெளியிடுவதாக ஜேம்ஸ் வசந்தன் அறிவத்திருந்தார்.

தப்போது தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது. தனுஷ் நடிக்கும் அனேகன் படம் ரிலீசாகியுள்ளது. என்னை அறிந்தால், ஐ படங்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

அதனால் உரிய தியேட்டர் கிடைக்காததால் ரிலீசாகவில்லை என்று கூறப்படுகிறது. படம் வியாபாரமாகவில்லை அதனால்தான் ரிலீசாகவில்லை என்கிற இன்னொரு தகவலும் உண்டு.


Post your comment





Related News
ஜேம்ஸ் வசந்தின் - வானவில் வாழ்க்கை
‘நட்புக்கு ஒரு கானா பாட வந்தேன்’ – வானவில் வாழ்க்கை ‘கானா’ சிவா
மார்ச் 13 உலகமெங்கும் வானவில் வாழ்க்கை வெளியாகவுள்ளது!
இசை முதல் இசை வரை – ‘வானவில் வாழ்க்கை’ ஜனனி ராஜன்
மண்ணின் வாசனை கூறும் வாசனை பாடல்
வானவில் வாழ்க்கை பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீடு
புத்தாண்டு நள்ளிரவில் வானவில் வாழ்க்கை சிங்கிள் டிராக் வெளியீடு
சபாஷ் சரியான போட்டி!!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions