மார்ச் 13 உலகமெங்கும் வானவில் வாழ்க்கை வெளியாகவுள்ளது!

Bookmark and Share

மார்ச் 13  உலகமெங்கும் வானவில் வாழ்க்கை வெளியாகவுள்ளது!

“காற்றின் தேசம் எங்கும் கானம் சென்றுத் தங்கும்” என்ற வரிகளுக்கேற்ப முழுக்க முழுக்க இசையை மையமாக வைத்து எடுதுள்ள ‘வானவில் வாழ்க்கை’ திரைப்படம் மார்ச் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இசையில் கைதேர்ந்த இளைஞர்களைக் கொண்டு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் இப்படத்தில் 17 பாடல்கள் உள்ளன.

“மொழி பேதமில்லாமல் அனைவருக்கும் சென்றடையும் ஒரு கலை இசை.  சர்வதேச அளவில் மியுசிக்கல் படங்களுக்கு அதிக வரவேற்ப்பு உண்டு. அமெரிக்கா, கனடா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் ‘வானவில் வாழ்க்கை’ திரைப்படம் மார்ச்13ஆம் தேதி வெளியாவிருக்கிறது. இப்படம் உலகளாவிய ரசிகர்களையும் கவரும்“, என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன் .


Post your comment





Related News
ஜேம்ஸ் வசந்தின் - வானவில் வாழ்க்கை
‘நட்புக்கு ஒரு கானா பாட வந்தேன்’ – வானவில் வாழ்க்கை ‘கானா’ சிவா
தள்ளிப்போனது வானவில் வாழ்க்கை
இசை முதல் இசை வரை – ‘வானவில் வாழ்க்கை’ ஜனனி ராஜன்
மண்ணின் வாசனை கூறும் வாசனை பாடல்
வானவில் வாழ்க்கை பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீடு
புத்தாண்டு நள்ளிரவில் வானவில் வாழ்க்கை சிங்கிள் டிராக் வெளியீடு
சபாஷ் சரியான போட்டி!!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions