50 கோடி பட்ஜெட்டில் தனுஷின் வட சென்னை!

Bookmark and Share

50 கோடி பட்ஜெட்டில் தனுஷின் வட சென்னை!

விசாரணையை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன், தனுஷை வைத்து தனது கனவு படமான வட சென்னையை இயக்கி வருகிறார். இதில் தனுஷ் ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மொத்தம் மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தின் பட்ஜெட் ரூ. 50 கோடி என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

வேலையில்லா பட்டதாரி படத்துக்கு பிறகு மீண்டும் இப்படத்தில் தனுஷுடன் இணைகிறார் சமுத்திரக்கனி. அவரோடு டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

 


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
எங்கப்பா பர்ஸ்ட் லுக்? ரசிகர்களை கடுப்பாக்கிய தனுஷ் - இணையத்தை தெறிக்கும் மீம்ஸ்.!
இன்று தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ், கொண்டாட தயாரா? - புகைப்படம் உள்ளே.!
தனுஷின் வடசென்னை படப்பிடிப்பு நடந்துகொண்டு வருகிறதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions