மீண்டும் தள்ளிபோன தனுஷின் வடசென்னை!

Bookmark and Share

மீண்டும் தள்ளிபோன தனுஷின் வடசென்னை!

டிசம்பர் 18-ல் தனுஷ் நடித்த தங்கமகன் வெளியாகிறது. அதைத் தொடர்ந்து பிரபசாலமன் இயக்கிய படத்தில் நடித்துமுடித்துவிட்டார். அதற்கடுத்து துரைசெந்தில்குமார் இயக்கத்தில் கொடி படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. 

இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மீண்டும் வடசென்னை தள்ளிப்போவதாக தெரிகிறது.

வடசென்னை படத்துக்கு முன்பாக செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நடிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. 

தங்கமகன் படம் முடிந்ததும் வடசென்னை படம் தொடங்கப்படும் என்று பல மாதங்களுக்கு முன்பாகவே தனுஷ் சொல்லியிருந்தார். ஆனால் தங்கமகனையடுத்து பிரபுசாலமன் படம் அதற்கடுத்து கொடி அதற்கும் அடுத்து செல்வராகன் படம் என்பதால் வடசென்னை மீண்டும் தள்ளிப்போய்விட்டதாம்.

 


Post your comment





Related News
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
எங்கப்பா பர்ஸ்ட் லுக்? ரசிகர்களை கடுப்பாக்கிய தனுஷ் - இணையத்தை தெறிக்கும் மீம்ஸ்.!
இன்று தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ், கொண்டாட தயாரா? - புகைப்படம் உள்ளே.!
தனுஷின் வடசென்னை படப்பிடிப்பு நடந்துகொண்டு வருகிறதா?
தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்
தனுஷின் வடசென்னை படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கும் பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions