வட சென்னை படத்தில் விஜய் சேதுபதி!

Bookmark and Share

வட சென்னை படத்தில் விஜய் சேதுபதி!

விசாரணையை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன், தனுஷை வைத்து தனது கனவு படமான வட சென்னையை இயக்கி வருகிறார். இதில் தனுஷ் ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு அண்மையில் ஜெயில் போன்ற செட்டில் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கேமியோ ரோலில் நடிக்கபோவதாக தனுஷ் அறிவித்துள்ளார்.

வேலையில்லா பட்டதாரி படத்துக்கு பிறகு மீண்டும் இப்படத்தில் தனுஷுடன் இணைகிறார் சமுத்திரக்கனி. அவரோடு டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

 


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions