விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்

Bookmark and Share

விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்

விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘சண்டக்கோழி 2’. லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

மேலும் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், தனுஷின் ‘வடசென்னை’ திரைப்படம் ஒருநாள் முன்னதாக அக்டோபர் 17ம் வெளியிட இருக்கிறார்கள்.

வடசென்னை படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இதில் தனுஷுடன், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், கிஷோர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
எங்கப்பா பர்ஸ்ட் லுக்? ரசிகர்களை கடுப்பாக்கிய தனுஷ் - இணையத்தை தெறிக்கும் மீம்ஸ்.!
இன்று தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ், கொண்டாட தயாரா? - புகைப்படம் உள்ளே.!
தனுஷின் வடசென்னை படப்பிடிப்பு நடந்துகொண்டு வருகிறதா?
தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions