டோலிவுட்டில் அடுத்த வில்லன் தயார்!

Bookmark and Share

டோலிவுட்டில் அடுத்த வில்லன் தயார்!

தற்போது டோலிவுட்டில் ஹீரோக்கள் வில்லனாக மாறும் காலம் போல. மிக பிரபலமான ஹீரோவாக நடித்து வந்த ஜெகபதி பாபு வில்லனாக நடித்த லெஜென்ட் படம் அவருக்கு பெரும் புகழை வாங்கி கொடுத்தது நினைவிருக்கலாம்.

தற்போது மற்றொரு கதாநாயகன் வில்லன் அவதாரம் எடுக்கிறார். நடிகர்  வட்டே நவீன் தான் அந்த புது வில்லனாகும் .அவர் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் பெயரிடப்படாத புதிய படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார். அந்த படத்தில் நடிகர் மனோஜ் மஞ்சுவும் நடிக்கிறார்.


Post your comment





Related News
கடன் வாங்கியாவது திருமணம் செய்வேன்! - கலக்கபோவது யாரு நவீனிடம் பணம் கேட்டு மிரட்டல்!
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
வளர்ந்துவரும் இயக்குனருக்கு சிம்பு செய்யும் உதவி!
என் கதையில் விஜயகாந்த் மகன் நடித்தது எனக்கு கிடைத்த அங்கீகாரம் - நவீன்
தெலுங்குக்காக பெயரை மாற்றிய மிருதுளா...!
ராம்கோபால் வர்மாவின் அடுத்த \'கவர்ச்சி\'அறிமுகம்
நவீன சரஸ்வதி சபதம் படத்திற்கு எதிராக போலீசில் புகார்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions