ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற “வாடி வாடி என் கண்ணு குட்டி” பாடல்!

Bookmark and Share

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற “வாடி வாடி என் கண்ணு குட்டி” பாடல்!

தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி எல்லா இசை பிரியர்களின் எதிர்பார்ப்பையும் உயர்த்தி கொண்டே போகிறது, சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் பாடல் வெளியீட்டிற்காக இசையமைப்பாளர் ஜிப்ரான் மேற்கொள்ள இருக்கும் நெடு தூர பயணம்.

இந்த நிலையில், தற்போது இசையமைப்பாளர் ஜிப்ரான் யூடூப்பில் பதிவேற்றம் செய்திருக்கும் “வாடி வாடி என் கண்ணு குட்டி” என்னும் படத்தின் முதல் பாடலின் டீசரானது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற தொடங்கி இருக்கிறது.

சென்னை 2 சிங்கப்பூர் படம் ஒரு காதல் கலந்த அதிரடி படம் என்பதை நன்றாகவே உணர்த்துகிறது இந்த முப்பத்தொன்பது நொடிகள் ஓடக்கூடிய டீசர். வரும்  ஆகஸ்ட் 12 ஆம் தேதி தொடங்க இருக்கும் சென்னை 2 சிங்கப்பூர் பயணத்தின் போது இந்த முழு பாடலும் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
இரண்டு விஜய்யை ஒரே நேரத்தில் இயக்கும் மூடர் கூடம் நவீன்
மகத்தை நினைத்து உருகும் யாஷிகா
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
“ஜீனியஸ்“ கல்வி பற்றி பேசும் படமாக இருக்கும் - இயக்குனர் சுசீந்திரன்
ஜீனியஸ் உண்மையான கதை - சுசீந்தரன்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions