சத்தமே இல்லாமல் நடந்துமுடிந்த வடிவேலு மகளின் திருமணம்!

Bookmark and Share

சத்தமே இல்லாமல் நடந்துமுடிந்த வடிவேலு மகளின் திருமணம்!

வைகைப்புயல் வடிவேலு தனது குடும்ப விஷயங்கள் அனைத்தையும் மிகவும் ரகசியமாகதான் வைத்திருப்பார். அவர் வீட்டு விழாக்கள் மிகவும் எளிமையான முறையில் எந்தவொரு பந்தாவும் இல்லாமல் நடைபெறும்.

அந்தவகையில் அவரது மகனை தொடர்ந்து தற்போது அவருடைய இரண்டாவது மகள் திருமணமும் மதுரையில் மிகவும் எளிமையான முறையில் இன்று நடைபெற்றுள்ளது. இதில் திரையுலகைச் சேர்ந்த யாருக்கும் அழைப்பிதழ் வழங்கவில்லை. எனவே யாரும் இவ்விழாவில் கலந்துகொள்ளவில்லை.


Post your comment





Related News
ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை
பிரபல நடிகரின் படத்தில் இணைந்த கலக்கப்போவது யாரு காமெடி பிரபலம்! இந்த ஹீரோவின் தீவிர ரசிகராம்!
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்! தெரியாத தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்
வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி
30 வருட சினிமா வாழ்க்கை, சாதனை நாயகனான வடிவேலு - ஸ்பெஷல் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions