ஓட்டு போட்டார் வடிவேலு: மக்களுக்கு நன்மை செய்பவர்களுக்கு தலைவணங்க வேண்டுகோள்

Bookmark and Share

ஓட்டு போட்டார் வடிவேலு: மக்களுக்கு நன்மை செய்பவர்களுக்கு தலைவணங்க வேண்டுகோள்

தமிழக சட்டசபை தேர்தலில் பெரும்பாலான நட்சத்திரங்கள் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். 

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் வடிவேலு தனது வாக்கை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அவர், ஜனநாயக முறைப்படி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும், மக்களுக்கு நன்மை செய்பவர்களுக்கு தலைவணங்க வேண்டும் என்றும் கூறினார்.

இதேபோல் நடிகர் செந்தில் ஓட்டு போட்டபின்னர் அளித்த பேட்டியில், இந்த தேர்தலில் அ.தி.மு.க.விற்கு மக்களிடையே அமோக வரவேற்பு இருப்பதாக கூறினார். மேலும், எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.


Post your comment





Related News
ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை
பிரபல நடிகரின் படத்தில் இணைந்த கலக்கப்போவது யாரு காமெடி பிரபலம்! இந்த ஹீரோவின் தீவிர ரசிகராம்!
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்! தெரியாத தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்
வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி
30 வருட சினிமா வாழ்க்கை, சாதனை நாயகனான வடிவேலு - ஸ்பெஷல் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions