ஹீரோவாக மீண்டும் களம் இறங்கும் வடிவேலு!

Bookmark and Share

ஹீரோவாக மீண்டும் களம் இறங்கும் வடிவேலு!

சினிமாவின் காமெடி கிங், வைகைபுயல் என அழைக்க படுபவர் வடிவேலு.

ஒரு காலத்தில் காமெடியில் கலக்கி ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையே இவர் கையில் வைத்து இருந்தார். இவர் ஹீரோவாக மூன்று படங்களில் நடித்துள்ளார். முதல் படமான இம்சை அரசன் மாபெரும் வெற்றியை அடைந்தது.

அதனை தொடர்ந்து வெளியான இந்திர லோகத்தில் நான் அழகப்பன் மற்றும் சமீபத்தில் வெளியான எலி ஆகிய இரண்டு படங்களும் பேசும் படி இவருக்கு அமையவில்லை. தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க சத்தமின்றி கதை கேட்டு வருகிறார் வடிவேலு.

இப்படத்தை குறித்து அதிகார்வ பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது.

 


Post your comment





Related News
ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்! தெரியாத தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்
வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி
30 வருட சினிமா வாழ்க்கை, சாதனை நாயகனான வடிவேலு - ஸ்பெஷல் தகவல்.!
அடக்கடவுளே வடிவேலுக்கு இப்படியொரு பிரச்சனையா? - வருத்தத்தில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions