30 வருட சினிமா வாழ்க்கை, சாதனை நாயகனான வடிவேலு - ஸ்பெஷல் தகவல்.!

Bookmark and Share

30 வருட சினிமா வாழ்க்கை, சாதனை நாயகனான வடிவேலு - ஸ்பெஷல் தகவல்.!

தமிழ் சினிமாவில் காமெடி சரவெடி, வைகை புயலாக விளங்கி வருபவர் வடிவேலு. இவர் தற்போது மெர்சல் படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் ரி-என்ட்ரி கொடுத்திருந்தார்.

வடிவேலுவின் காமெடி வசனங்களையும் அவரது அசைவுகளையும் ரசித்து சிரிக்காத ரசிகர்களே இருக்க வாய்ப்பில்லை. ஆரம்பம் முதல் இன்று வரை காமெடிகளுக்கு கதாநாயகனாக விளங்கி வருகிறார்.

மேலும் வடிவேலு அவர்கள் திரையுலகிற்கு வந்து 30 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இதனை ரசிகர்கள் ட்விட்டரில் #30YrsOfMCsGodVADIVELU என்ற ஹேஸ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்! தெரியாத தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்
வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி
அடக்கடவுளே வடிவேலுக்கு இப்படியொரு பிரச்சனையா? - வருத்தத்தில் ரசிகர்கள்.!
சிரிச்சா போச்சு வடிவேல் பாலாஜிக்கு இப்படியொரு சோகமா? - அதிர வைக்கும் நிகழ்வு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions