என் இடத்தை யாரும் பிடிக்க முடியாது! -வடிவேலு அதிரடி

Bookmark and Share

என் இடத்தை யாரும் பிடிக்க முடியாது! -வடிவேலு அதிரடி

கவுண்டமணி-செந்தில் காமெடி கூட்டணி நீண்டகாலமாக வலம் வந்த நிலையில், அவர்களைத் தொடர்ந்து என் ராசாவின் மனசிலே படத்தில், போடா போடா புண்ணாக்கு போடாத தப்புக்கணக்கு -என்ற பாடல் மூலம் என்ட்ரி கொடுத்த வடிவேலு பின்னர் கோலிவுட்டின் நம்பர் ஒன் காமெடியன் ஆனார்.

ஆனால், அரசியல் புயலில் சிக்கிய பிறகு ஸ்டெடியாக இருந்த வடிவேலுவின் காமெடி மார்க்கெட் ஆட்டம் கண்டது. அதையடுத்து அவர் மீண்டும் எழுந்து வந்தபோதும், இனிமேல் அவரால் பழைய இடத்தை பிடிப்பது நடக்காத காரியம் என்கிறார்கள்.

அதோடு அவர் இடத்தை சந்தானமும், சூரியும் கைப்பற்றி விட்டதாகவும் கூறுகிறார்கள். ஆனால் வடிவேலுவோ, சினிமாவில் எனக்கான இடம் இன்னும் அப்படியேதான் உள்ளது. என் இடத்தை பிடிக்கிற அளவுக்கு காமெடியன் இங்கே யாருமில்லை.

இனி வரப்போவதும் இல்லை. அதனால் நான் எப்போது வேண்டுமானாலும் காலியாகவே இருக்கும் எனது சீட்டில் ஏறி உட்கார்ந்து கொண்டு பயணிப்பேன் என்கிறார்.


Post your comment





Related News
ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்! தெரியாத தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்
வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி
30 வருட சினிமா வாழ்க்கை, சாதனை நாயகனான வடிவேலு - ஸ்பெஷல் தகவல்.!
அடக்கடவுளே வடிவேலுக்கு இப்படியொரு பிரச்சனையா? - வருத்தத்தில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions