வடிவேலுவின் வில்லன் அவதாரம்

Bookmark and Share

வடிவேலுவின் வில்லன் அவதாரம்

இதுவரை ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என கூறிவந்த வடிவேலு ஒருவழியாக காமெடியனாக மீண்டும் கலக்கிவருகிறார். கத்தி சண்டை, சிவலிங்கா போன்ற படங்களில் அவரின் காமெடி வடிவேலு ரசிகர்களை மீண்டும் குஷிப்படுத்தியது. இந்நிலையில் அவர் தற்போது விஜய் நடித்துவரும் விஜய்61 படத்தில் காமெடியனாக நடித்துவருகிறார்.

இந்நிலையில் தற்போது வடிவேலு வில்லன் அவதாரம் எடுக்கவுள்ளார். நடிகர் ஆர்.கே நடித்துவரும் "நீயும் நானும் நடுவுலே பேயும்" என்னும் படத்தில் அவருக்கு வில்லனாக வடிவேலு நடித்து வருகிறார்.

அவருக்கு காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரம் என்பதால் பல புதிய கெட்டப்களில் தோன்றவுள்ளாராம்.


Post your comment





Related News
முன்னணி நடிகருக்கு ஜோடியான ஷரத்தா
அஜித் படத்தில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகரின் டுவிட்
அட்லீயின் அடுத்த படம்- இப்படிபட்ட கதையா?
அவரை பார்த்தாலே சந்தோஷம் தான், டிடி யாரை சொல்கிறார் தெரியுமா? புகைப்படம் உள்ளே
தமிழ்நாட்டில் அதிக தொகைக்கு விலைபோன சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம்
வேலைக்காரனில் தளபதி விஜய்- ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!
2017ல் அதிகம் பேர் பார்த்த முதல் 10 டிரைலர்கள்- பாகுபலி2, விவேகம், VIP2 படங்கள் பிடித்த இடம்?
ராஜமௌலி அடுத்து எடுக்கவிருக்கும் பிரமாண்ட படத்தின் கதை இதுதானாம்
அஜித்தின் அந்த படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்ற கணக்கே இல்லை- நடிகை பிரியா
ஜனவரியில் 5,6 தேதிகளில் படப்பிடிப்பு ரத்து - தயாரிப்பாளர் சங்கம் அதிரடி உத்தரவு.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions