நமக்கு எப்பவுமே சிங்கிள்பேக்தான்! -தொப்பையை தடவும் வடிவேலு

Bookmark and Share

நமக்கு எப்பவுமே சிங்கிள்பேக்தான்! -தொப்பையை தடவும் வடிவேலு

எலி படத்தை பள்ளி சிறுவர்களை குறி வைத்தே நடித்து வந்தார் வடிவேலு. அதனால், கோடைவிடுமுறையில் எப்படியேனும் படத்தை திரைக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாக இருந்தது.
ஆனால், திட்டமிட்டபடி அவரால் படத்தை முடிக்க முடியவில்லை.
இருப்பினும், மே மாதம் முதலில் வெளியிட நினைத்தது நடக்கவில்லை என்பதால், மே மாதம் இறுதியிலாவது வெளியிட்டு விடவேண்டும் என்று இப்போது வேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறது.
ஆனால், ஜூன் மாதம் பள்ளிகள் திறந்து விடும் என்பதால் சிறுவர்களுக்கான படம் என்று மட்டுமே இதுவரை பப்ளிசிட்டி செய்து வந்த எலி யூனிட்டினர். இப்போது இது 6ல் இருந்து 60 வயது கொண்டவர்களுக்கான படம் என்று கூறி வருகின்றனர்.
மேலும், இந்த படத்தை மற்ற ஹீரோக்கள் யாரும் போட்டியாக நினைத்து விடக்கூடாது என்பதற்காக, மற்றவர்களெல்லாம் சிக்ஸ்பேக் வைப்பார்கள். ஆனால் நான் சிக்ஸ்பேக் போட்டியில் இறங்குவதில்லை. காரணம் நமக்கு எப்பவுமே சிங்கிள் பேக்தான். நம்ம ரூட்டே வேற என்று கூறி தொப்பையை தடவுகிறார் வடிவேலு.


Post your comment





Related News
வடிவேலுக்காக காத்திருக்கும் படக்குழு
ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்! தெரியாத தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்
வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி
30 வருட சினிமா வாழ்க்கை, சாதனை நாயகனான வடிவேலு - ஸ்பெஷல் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions