“இம்சைஅரசன் 23ம் புலிகேசி” இரண்டாம் பாகத்தை உறுதிசெய்த பிரபல நிறுவனம்!

Bookmark and Share

“இம்சைஅரசன் 23ம் புலிகேசி” இரண்டாம் பாகத்தை உறுதிசெய்த பிரபல நிறுவனம்!

சிம்புதேவன் இயக்கத்தில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் “இம்சை அரசன் 23ம் புலிகேசி”. சிம்புதேவன் இயக்குனராகவும் வடிவேலு ஹீரோவாகவும் அறிமுகமான படம் இதுதான்.

இந்நிலையில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் சிம்புதேவன் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. வடிவேலு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து இயக்குனர் ஷங்கர் தயாரிப்பார் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இத்தகவலை லைக்கா நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் ராஜூ மகாலிங்கம் டிவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

 


Post your comment





Related News
ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்! தெரியாத தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்
வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி
30 வருட சினிமா வாழ்க்கை, சாதனை நாயகனான வடிவேலு - ஸ்பெஷல் தகவல்.!
அடக்கடவுளே வடிவேலுக்கு இப்படியொரு பிரச்சனையா? - வருத்தத்தில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions