இம்சை அரசன் 2-ம் பாகத்துக்கு இசையமைக்கும் கமலின் ஆஸ்தான இசையமைப்பாளர்!

Bookmark and Share

இம்சை அரசன் 2-ம் பாகத்துக்கு இசையமைக்கும் கமலின் ஆஸ்தான இசையமைப்பாளர்!

சிம்புதேவன் இயக்கத்தில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் “இம்சை அரசன் 23ம் புலிகேசி”. சிம்புதேவன் இயக்குனராகவும் வடிவேலு ஹீரோவாகவும் அறிமுகமான படம் இதுதான்.

பத்து ஆண்டுகளுக்கு பிறகு இதே கூட்டணியில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. வடிவேலு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து இயக்குனர் ஷங்கர் தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் கமலின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்துக்கு இசையமைப்பார் என கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
வடிவேலுக்காக காத்திருக்கும் படக்குழு
ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்! தெரியாத தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்
வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி
30 வருட சினிமா வாழ்க்கை, சாதனை நாயகனான வடிவேலு - ஸ்பெஷல் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions