24 ஆம் புலிகேசியான வடிவேலு!

Bookmark and Share

24 ஆம் புலிகேசியான வடிவேலு!

சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி. படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரித்தார்.அதன் பின்னர் வடிவேலு ஹீரோ வேஷம் கட்டிய படங்கள் எல்லாம் தயாரிப்பாளர்களுக்கு வில்லன்களாக மாறின.

இடையில் அரசியலில் புகுந்து அங்கே கைப்புள்ளயாக்கி வீசப்பட்டார் வடிவேலு.இப்போது ரீ என்ட்ரி ஆகியிருக்கும் வடிவேலு மீண்டும் இம்சை அரசனின் அடுத்த பாகத்தில் நடிக்கவிருக்கிறார். சிம்புதேவனே இயக்க ஷங்கரும் லைக்காவும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்த படத்தில் வடிவேலு 24 ஆம் புலிகேசியாம். அதாவது 23 ஆம் புலிகேசிக்கு பிறக்கும் மகன்கள்தான் கதை மாந்தர்கள். 23 போலவே 24 லிலும் இரட்டை வடிவேலு. ஒன்று முழுக்க முழுக்க காமெடிக்கும்... இன்னொன்று சீரியஸ் கேரக்டர்.

இன்றைய ஃபேஸ்புக்,ட்விட்டர் என்று எல்லாவற்றையும் செமையாக கலாய்த்திருக்கிறாராம் சிம்புதேவன்.சீக்கிரம் ஆரம்பிங்கய்யா...!


Post your comment





Related News
ரூ 1000 கோடி வசூலை நோக்கி தங்கல்- எப்படி தெரியுமா?
ராஜமௌலியின் அடுத்தப்படம் இதுவா? முன்னணி நடிகருடன் பேச்சு வார்த்தை
மச்சான், அவளை உன் பட ஹீரோயினாக்கேன்: முன்னாள் காதலிக்கு வாய்ப்பு தேடும் ஹீரோ
பாக். சென்சார் போர்டு சேட்டை: ஆணியே புடுங்க வேண்டாம் என்ற ஆமீர் 'தங்கல்' கான்
வடிவேலுவை புகழ்ந்து தள்ளிய அமீர்கான்
தங்கல் படத்தில் அமீர்கானின் சம்பளம் இத்தனை கோடியா? நம்ம ஹீரோக்கள் இதை பாலோ செய்வார்களா!
அமீர்கானின் 52-வது பிறந்தநாள்: குடும்பத்தினருடன் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்
பாலிவுட் நடிகர்களில் தமிழகத்தில் அமீர்கான் மட்டுமே படைத்த சாதனை
இது சாதரண செஃல்பி இல்லை, இதற்கு பின் ஒழிந்திருக்கும் பல வருட கதை இது தான்
50 நாட்களை கடந்து அமிர்கானின் தங்கல் சாதனை!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions