தொப்பையை கரைத்த வடிவேலு!

Bookmark and Share

தொப்பையை கரைத்த வடிவேலு!

எலி படப்பிடிப்பின் இறுதிகட்டத்தில் இருக்கிறார் வடிவேலு. ஒரு பக்கம் படப்பிடிப்பு இன்னொரு பக்கம் விடிய விடிய டப்பிங் மற்றும் போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது.

அதோடு, படத்தை மே 20-ந்தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதால், ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்த சில காமெடி காட்சிகளை நீக்கி விட்டாராம் வடிவேலு. குறிப்பாக, ஒரு ஹோட்டல் காமெடி அவருக்கு ரொம்ப பிடித்தமாக ரெடி பண்ணி வைத்திருந்தாராம்.

ஆனால் அது பெரிய காமெடி என்பதால் இப்போது அதை படமாக்கினால் நாட்கள் இழுத்தடித்து விடும் என்று அடுத்த படத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று அதை தனியாக எடுத்து வைத்திருக்கிறாராம்.

மேலும், அடுத்த படத்தில் இன்னும் செம கலக்கலான கதையை படமாக்க வேண்டும் என்று படப்பிடிப்பு தளத்தில் உற்சாகமாக பேசிவரும் வடிவேலு, தனது தொப்பையை நன்றாக கரைத்து விட்டார்.

இனிமேல் தொடர்ந்து ஹீரோவாகவே நடிப்பது என்ற முடிவில் இருப்பதால் டயட்ஸ் கடைபிடிக்கும் அவர், தினமும் உடற்பயிற்சிகளையும் செய்கிறாராம். அதனால் அடுத்து நடிக்கும் படத்தில் டூயட் பாடல் காட்சிகளில் இன்றைய இள வட்டம் ஹீரோக்களுக்கு இணையாக ஆட்டம் பாட்டங்களில் புகுந்து விளையாடப்போகிறாராம் வடிவேலு.

 


Post your comment





Related News
ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்! தெரியாத தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்
வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி
30 வருட சினிமா வாழ்க்கை, சாதனை நாயகனான வடிவேலு - ஸ்பெஷல் தகவல்.!
அடக்கடவுளே வடிவேலுக்கு இப்படியொரு பிரச்சனையா? - வருத்தத்தில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions