காமெடி நடிகர் வடிவேலு வில்லன் ஆனார்?

Bookmark and Share

காமெடி நடிகர் வடிவேலு வில்லன் ஆனார்?

தற்போதைக்கு தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடித்து வரும் ஒரே ஹீரோ ஜி.வி.பிரகாஷ்தான். இவருடைய நடிப்பில் ‘புரூஸ்லீ’, ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகிய படங்கள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகளில் உள்ளன. இப்படத்தை தொடர்ந்து தற்போது சரத்குமாருடன் இணைந்து ‘அடங்காதே’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இப்படங்களை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ், ராஜீவ் மேனன், சசி, பாண்டிராஜ், ராம்பாலா ஆகியோர் இயக்கும் படங்களிலும் நடிக்க ஒப்ப்நதமாகியிருக்கிறார். இதில், ராம்பாலா இயக்கத்தில் ஜி.வி. நடிக்கும் படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த படத்தில் தற்போது வடிவேலு நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் வடிவேலு காமெடி கலந்த வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. 


Post your comment





Related News
ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்! தெரியாத தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்
வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி
30 வருட சினிமா வாழ்க்கை, சாதனை நாயகனான வடிவேலு - ஸ்பெஷல் தகவல்.!
அடக்கடவுளே வடிவேலுக்கு இப்படியொரு பிரச்சனையா? - வருத்தத்தில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions