வடிவேலு மருமகள் பற்றி கசிந்த தகவல், வடிவேலுவா இப்படி?

Bookmark and Share

வடிவேலு மருமகள் பற்றி கசிந்த தகவல், வடிவேலுவா இப்படி?

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு, இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் மெர்சல் படத்தின் மூலம் ரி-என்ட்ரி கொடுத்திருந்தார்.

வடிவேலுவின் மகனுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது, இதனையடுத்து தற்போது அவருடைய மருமகள் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

இவருடைய மருமகளின் தந்தை ஒரு சாதாரண மரவேலை செய்யும் கூலி தொழிலாளியாம். வடிவேலு தன்னுடைய மகன் மூலமாக ஒரு ஏழை பெண்ணிற்கு வாழ்க்கை அளிக்க வேண்டும் என்பதற்காக மிகவும் ஏழ்மையான பெண்ணை தேடி பிடித்து சாதாரணமாக தனது சொந்த ஊரில் திருமணம் செய்து வைத்தாராம்.

 இந்த தகவலை அறிந்த பலரும் வடிவேலுவை பாராட்டி வருகின்றனர்.

 


Post your comment





Related News
ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்! தெரியாத தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்
வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி
30 வருட சினிமா வாழ்க்கை, சாதனை நாயகனான வடிவேலு - ஸ்பெஷல் தகவல்.!
அடக்கடவுளே வடிவேலுக்கு இப்படியொரு பிரச்சனையா? - வருத்தத்தில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions