புலிகேசி இரண்டாம் பாகம் டிராப்பானது? வடிவேலு மீது ஷங்கர் புகார்

Bookmark and Share

புலிகேசி இரண்டாம் பாகம் டிராப்பானது? வடிவேலு மீது ஷங்கர் புகார்

இயக்குனர் ஷங்கர் தற்போது 2.0 படத்தை இயக்கிவருகிறார். அது மட்டுமின்றி சிம்புதேவன் இயக்கும் இம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில் பல்வேறு பிரச்சனைகளை சுட்டிக்காட்டி நடிகர் வடிவேலு ஷூட்டிங்கில் கலந்துகொள்ளாமல் இழுத்தடித்துவருவதாக கூறப்படுகிறது.

இதுபற்றி இயக்குனர் ஷங்கர் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளாராம். "வடிவேலுக்கு கொடுத்த அட்வான்ஸ் தொகையை திரும்பபெற்று கொடுங்கள், வேறு ஹீரோவை வைத்து படத்தை எடுத்துக்கொள்கிறோம்" என ஷங்கர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இம்சையரசன் 23ம் புலிகேசி தவிர வடிவேலு ஹீரோவாக நடித்த மற்ற படங்கள் எல்லாமே பிளாப் என்பதால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வடிவேலுவுக்கு பெரிய வெற்றியை தரும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துவரும் நிலையில் இந்த பிரச்சனை தீர்க்கப்பட்டு வடிவேலு படத்தில் நடிப்பாரா அல்லது நீக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.


Post your comment





Related News
மெர்சல் பட வெற்றியின் ரகசியத்தை கசிய விட்ட படக்குழு - அசர வைக்கும் தகவல்.!
மெர்சல்-ல இதெல்லாம் இருக்காது - எடிட்டர் ரூபன் ஓபன் டாக்.!
மெர்சலில் வடிவேலுவின் கலாட்டா இந்த விஜயுடன் தானாம்.!
நீங்கதாண்ணே வரணும், போகணும் - வடிவேலுவை ஆச்சர்யப்படுத்திய விஜய்
இந்த காமெடிய வேற எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே! காமெடி காப்பி
வில்லனாக அவதாரம் எடுக்கும் வடிவேலு: யாருக்கு தெரியுமா?
விஜய்யின் 61வது படம் பற்றி வெளியான சூப்பர் தகவல்
நிலமோசடி வழக்கு: நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து ஐகோர்ட்டில் ஆஜர்
வடிவேலுவின் வில்லன் அவதாரம்
சிவலிங்கா முதல் நாள் பிரமாண்ட வசூல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions